குவிக்கப்பட்ட தர்பூசணி
மதுரை மேலமடை பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருக்கும் தர்பூசணியை படத்தில் காணலாம்.
மதுரையில் இரவு நேரத்தில் குளிர் வாட்டி வதைத்தாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குளிர்பானம் மற்றும் தர்பூசணியை வாங்கி பருகுகின்றனர். இதையொட்டி மதுரை மேலமடை பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருக்கும் தர்பூசணியை படத்தில் காணலாம்.