கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா என்ற தலைப்பின்கீழ் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று ஏராளமான பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.