ரவீந்திரநாத் எம்.பி.க்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மனு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.;

Update:2023-05-10 17:40 IST

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் , தேனி எம்.பி. ரவீந்திரநாத் க்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.

அதில் ,

தேனி எம்.பி. ரவீந்திரநாத் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி. என அங்கீகரிக்க கூடாது என சிவி சண்முகம் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்