சிம்ம வாகனத்தில் பெருமாள்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.;
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 2-வது நாளான நேற்று சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.