மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.