தெனகாசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி
தெனகாசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.;
தென்காசி மாவட்டத்தில் கோைட வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் அடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பழச்சாறு, குளிர்ப்பானம், இளநீர் போன்றவற்றை அருந்தினர்.