புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்;
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் இன்று மாலை ஆர்வத்துடன் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.