லெனின் கம்யூனிஸ்டு் கட்சி கூட்டம்

லெனின் கம்யூனிஸ்டு் கட்சி கூட்டம் நடைபெற்றது;

Update: 2023-05-01 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கமிட்டி கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஸ்தாபன செயலாளர் லீலாவதி, திருச்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், மாநில இளைஞரணி ஞானமுத்து, மாவட்ட இளைஞரணி ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார்.

இதில் புதிய உறுப்பினராக பதவி ஏற்ற பல்லவி ஷேக் காரைக்குடி நகர இளைஞரணி செயலாளராகவும் தகவல் தொடர்பு துறை பொறுப்புகளுக்கு பதவி ஏற்று கொண்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்