பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.;

Update: 2023-06-08 18:33 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியாக நெல் பயிரிட்டுள்ளனர். ஒரு தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்