கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-14 19:56 GMT


விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 65). நோய் பாதிப்பால் மன வேதனை அடைந்த அவர் கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் விருதுநகர் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து ராஜம்மாளின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்