விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2023-08-03 18:45 GMT

திருப்புல்லாணி அருகே உள்ள சாலைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் தனது தங்கை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மருதுநகர் பஸ்நிறுத்தம் பகுதியில் திடீரென்று நிலைதடுமாறி விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்