குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்

Update: 2023-05-09 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள காரைக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொன்னியேந்தல் கிராமத்தில் சீராக குடிநீர் வழங்கவில்லை. மேலும் தாயமங்கலம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தங்கள் கிராமம் இணைக்கப்பட்டும் காவிரி குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவஅதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30-க்கும் மேற்டிக்கையும் எடுக்காததை கண்டித்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆணையாளரிடம் மனு அளித்தனர். குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவிரி கூட்டு குடிநீர் பட்ட பெண்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் கிராமத்தின் அருகில் உள்ள கண்மாயில் தனி நபர்கள் மற்றும் குளியல் தொட்டியின் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்