நர்சுகள் ஆர்ப்பாட்டம்

நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-18 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட அரசு செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிகளில் இடையூறு ஏற்படாதவாறு காலை நேரத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் பொது தளத்திலும், தொலைபேசி உரையாடலிலும் நர்சுகளின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையிலும், நர்சுகளை தரக்குறைவாக பேசி வருவதாகவும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நர்சுகள், அரசு மருத்துவ கல்லூரி நர்சுகள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்