தட்டார்மடம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு
தட்டார்மடம் அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அரசூர் பஞ்சாயத்து எழில்நகரில் சீராக மின்வினியோகம் செய்யும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது. அரசூர் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமை தாங்கி, புதிய மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார். உதவி மின்பொறியாளர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.