ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியன் செம்பட்டியை சேர்ந்தவர் தங்கேஸ்வரன் (வயது 25.). எலக்ட்ரீசியன். இவருக்கும் இவரது மாமா மகள் யமுனாவிற்கும் (21) கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் வீட்டில் இருந்த யமுனா திடீரென மாயமானார். இதுகுறித்து தங்கேஸ்வரன் கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யமுனாவை தேடி வருகின்றனர்.