NEET & JEE முடிவுகள் 2023 ஆகாஷின் மாணவர்கள் தேசிய அளவில் முன்னணி

ஆகாஷ் வழங்கும் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்திற்கு இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது ஆகாஷ் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் முன்னணி போட்டித் தேர்வுபயிற்சி நிறுவனமாக மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.;

Update:2023-07-13 00:00 IST

காஷ் இன்ஸ்டிடியூட் NEET-UG மற்றும் JEE (Advanced) 2023 இல் அதன் சிறப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. NEET-UG இல் சிறந்த (தேசிய தர வரிசை) 10 AIR களில், ஆகாஷ் இன்ஸ்டிடியூட் வகுப்பறை திட்ட மாணவர்கள் (தேசிய தர வரிசை) AIR 3, 5, 6 மற்றும் 8ஆம் இடத்தை பெற்றுள்ளனர், இந்த மகத்தான சாதனை மாணவர்கள் மற்றும் நிறுவனம், இரு தரப்பினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. JEE (Advanced) வகுப்பறை பாடத்திட்டத்திலும், AIR 27, 28, 29, 31, 36 மற்றும் 42 உட்பட முதல் 50 (தேசிய தர வரிசை பட்டியலில்) AIR இல் ஆகாஷின் வகுப்பறை மாணவர்கள் 6 ரேங்க்களைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டு போட்டித் தேர்வுகளிலும் நிறுவனத்தின் மாணவர்களின் சிறப்பான செயல்திறன் ஒரு சான்றாகும். ஆகாஷ் வழங்கும் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்திற்கு இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது ஆகாஷ் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் முன்னணி போட்டித் தேர்வுபயிற்சி நிறுவனமாக மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NEET முடிவுகள் 2023 – ஆகாஷ் வகுப்பறை திட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்

2023 ஆம் ஆண்டில், ஆகாஷ் நிறுவனத்தில் இருந்து NEET-UG தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,07,009 ஆக இருந்தது. இந்த மாணவர்களில், 94,893 பேர் வகுப்பறை திட்டத்தில் சேர்ந்துள்ளனர், மீதமுள்ள 12,116 பேர் தொலைதூர மற்றும் டிஜிட்டல் கற்றல் திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

NEET-UG 2023 இல் (வகுப்பறை + தொலைதூரம் + டிஜிட்டல் உட்பட) முதல் 10 AIR இல் 6 ரேங்க்களையும், முதல் 50 AIR இல் 30 ரேங்க்களையும், முதல் 100 AIR இல் 57 ரேங்க்களையும் மற்றும் 18 மாநில/UT டாப்பர்களையும் ஆகாஷியன்கள் பெற்றுள்ளனர். NEET- UG 2023 இல் 145 ஆகாஷியர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதன் மூலம் NEET-UG இல் சிறந்த AIRs பெறுவதற்கான பாரம்பரியத்தை அது தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அவர்களின் தெளிவான லட்சிய நோக்கு மற்றும் உறுதியின் மூலம், எங்கள் மாணவர்கள் சிறந்த விஷயங்களைச் சாதித்து, அனைவருக்கும் உத்வேகமாக உள்ளனர். கௌஸ்தவ் பௌரி (AIR 3, NEET-UG 2023) ஆகாஷின் திட்டத்தின் சிறப்பு தன்மை அவருக்கு தேர்வில் வெற்றி பெற எப்படி உதவியது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்-"நான் அனைத்து மாதிரி தேர்வுகளையும் எழுதினேன். ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் பிழை பகுப்பாய்வு செய்தேன் மற்றும் ஆகாஷில் நடந்த தேர்வுகளின் விவாத அமர்வுகளில் கலந்துகொண்டேன். எனது தவறுகளை அடையாளம் காணவும், எனது பலவீனமான பகுதிகளை மேம்படுத்தவும் எனக்கு உதவியது. இது எனக்கு NEET-UG இல் நல்ல தரவரிசையைப் பெற உதவியது."

வெற்றியாளர்களின் கதைகள் ஒரு நபரின் ஊக்குவித்தலால் தடைகளை கடக்க முடியும் என்பதை நினைவூட்டுகின்றன.

ஜேஇஇ (அட்வான்ஸ்டு) முடிவுகள் - ஆகாஷியர்கள் மீண்டும் முன்னணியில் பிரகாசிக்கிறார்கள். மொத்தம் 2340 ஆகாஷியர்கள் JEE (Advanced) 2023 இல் தகுதி பெற்றனர். இவர்களில் 2160 பேர் வகுப்பறை திட்டத்தில் சேர்ந்துள்ளனர், 180 பேர் தொலைதூர மற்றும் டிஜிட்டல் லேர்னிங் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு ஆகாஷ் நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரு தரப்பினரின் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் இடைவிடாத விடாமுயற்சியால், எதுவும் சாத்தியம். ஆசிரியர்களின் தளராத ஆதரவும் ஊக்கமும் மாணவர்களின் வெற்றிக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதுணையாக இருந்தது.

ஆகாஷ் நிறுவனத்தின் சாம்பியன்கள்

ஆகாஷ் இன்ஸ்டிடியூட் சாம்பியன் - கவுஸ்தவ் பௌரி NEET-UG 2023 இல் 716/720 மதிப்பெண்களுடன் AIR 3ஐப் பெற்றுள்ளார். இவர் 2 ஆண்டு வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்து படித்த மாணவர்.

துருவ் அத்வானி - NEET-UG 2023 இல் 715/720 மதிப்பெண்களுடன் AIR 5 ஐப் பெற்று 3 ஆண்டு வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டின் 4 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்து படித்த மாணவர் சூர்யா சித்தார்த். என், NEET-UG 2023 இல் 715/720 மதிப்பெண்களுடன் AIR 6 ஐப் பெற்றுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த ஸ்வயம் சக்தி டி. மாநிலத்தின் முதலிடம் பெற்றவர், NEET-UG 2023 இல் 715/720 மதிப்பெண்களுடன் AIR 8ஐப் பெற்றுள்ளார். அவர் 3 ஆண்டு வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்து படித்த மாணவர்.

எங்கள் JEE (Advanced) டாப்பர், ஆதித்யா நீரஜே AIR 27 ஐப் பெற்றுள்ளார். அவர் 2 ஆண்டு வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்து படித்த மாணவர்.

ஆகாஷில் 1 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்து படித்த மாணவர் ஆகாஷ் குப்தா, AIR 28ஐப் பெற்றுள்ளார்.

ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டின் 4 ஆண்டு வகுப்பறை மாணவர் தனிஷ்க் மந்தனே AIR 29 ஐப் பெற்றுள்ளார்.

ஆகாஷ் நிறுவனம் கட்டமைத்துள்ள சிறப்பான பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களை போட்டித் தன்மையுடன் கற்பிக்கும் சூழல், விரிவான கடுமையான மாதிரி தேர்வுகள், மற்றும் மதிப்பீட்டு அட்டவணை கொண்டு மாணவர்களை அணுகுவதால், மாணவர்களிடம் உள்ள சிறப்பான தன்மையை வெளிக் கொண்டு வந்து சாதனையாளர்களாக ஆகாஷ் மாற்றுகிறது.

கூடுதலாக, NEET-UG மற்றும் JEE (Advanced) 2023 இல் ஆகாஷியன்களின் வெற்றி அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பிரதிபலிப்பாகும். ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் இருந்து NEET-UG மற்றும் JEE (மேம்பட்ட) 2023 க்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையானது, நிறுவனத்தின் சிறப்பான கற்பித்தல் முறை, ஆசிரியர்கள் மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவம் மற்றும் பொறியியலில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான ஒரு சான்றாகும். துருவ் அத்வானியின் வார்த்தைகளில் (AIR 5, NEET-UG 2023) "எனக்கு ஆகாஷ் - இன்ஸ்டிடியூட்டில் அற்புதமான ஆசிரியர்கள் இருந்தனர். நாங்கள் பாடத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள உதவினர். அவர்கள் நன்றாக கற்பிப்பதால் நான் வீட்டில் கூடுதலாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. வகுப்பிலேயே எங்களுக்கு நிறைய பயிற்சி இருந்தது."

அனைத்து தரவரிசைகளையும் சரிபார்க்க கிளிக் செய்யவும்

https://www.aakash.ac.in/neet-results

https://www.aakash.ac.in/jee-advanced-results

மருத்துவம் அல்லது பொறியியலில் பணி செய்ய வேண்டும் என நீங்கள் கனவு கண்டால், நீட் அல்லது ஜேஇஇ தேர்வில் உயர்தரத்தில் தகுதி பெற விரும்பினால், ஆகாஷ் நிறுவனத்தில் சேர்ந்து, இன்றே உங்கள் தயாரிப்பைத் தொடங்குங்கள். ஆகாஷ் பைஜூஸ் ரிப்பீட்டர் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. வகுப்புகள் விரைவில் தொடங்கும்.

நீட் அல்லது ஜேஇஇ தேர்வில் உயர்தரத்தில் தகுதி பெற விரும்பாமா...?

விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்  : NEET/JEE 2024 Courses for Repeater/XII Passed Batches

Tags:    

மேலும் செய்திகள்