கோபி அருகேமின்னல் தாக்கி 2 எருமை மாடுகள் சாவு
கோபி அருகே மின்னல் தாக்கி 2 எருமை மாடுகள் இறந்தன.
கடத்தூர்
கோபி அருகே மின்னல் தாக்கி 2 எருமை மாடுகள் இறந்தன.
மழை
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. வெயில் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது.
இதேபோல் கோபி அருகே உள்ள முருகன்புதூரிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மின்னல் தாக்கியது
அப்போது அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ரங்கசாமி என்பவரின் 2 எருமை மாடுகளை மின்னல் தாக்கியது. இதில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்னல் தா