எட்டயபுரம் அருகே கபடி போட்டி

எட்டயபுரம் அருகே கபடி போட்டி நடந்தது.;

Update: 2023-08-14 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள சின்னமலைகுன்று உசிலம்பட்டி கிராமத்தில் கொப்பத்தாத்தா கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு, எஸ்.கே.டி. கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 3-ஆம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. போட்டியை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன்உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்