தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2022-11-01 00:15 IST

வாய்மேடு:

வாய்மேட்டையை அடுத்த பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி மற்றும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்