பண்டாரவிளை அ.தி.மு.க.அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி

பண்டாரவிளை அ.தி.மு.க.அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-08-14 15:28 GMT

ஏரல்:

பண்டாரவிளை அ.தி.மு.க. அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்‌.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்