படகுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

சுதந்திர தினத்தையொட்டி படகுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Update: 2022-08-12 18:22 GMT

75-வது சுதந்திர தினத்தையொட்டி ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. நேற்று இரவு பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் தேசிய கொடி பிரகாசமாக தெரிந்த காட்சி. பின்னணியில் கோவில் கோபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்