தேசிய பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-10-14 18:57 GMT

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா தொடங்கி வைத்தார். அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம் வரை சென்றது.

இதில் தாசில்தார் பழனிராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்