மூவர்ணத்தில் ஒளிரும் நாகூர் மினரா
நாகூர் மினரா மூவர்ணத்தில் ஒளிர்கிறது.;
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகையை அடுத்த நாகூரில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவின் அலங்கார வாசலில் உள்ள பெரிய மினரா தேசியக்கொடியின் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மினராவின் மேல் பகுதி மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.