முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா தொடங்கியது

அருப்புக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா தொடங்கியது;

Update: 2023-03-29 19:20 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிஏற்றப்பட்டது. கொடி ஏற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்