முத்தாரம்மன் கோவிலில்சமபந்தி விருந்து
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை, துணைத் தலைவர் கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர. ்சமபந்தி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது