நகராட்சி நிர்வாக துறை அதிகாரி ஆய்வு

நகராட்சி நிர்வாக துறை அதிகாரி புதுக்கோட்டையில் ஆய்வு செய்தார்.;

Update: 2022-06-25 19:39 GMT

சென்னையில் இருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக்காட்சி மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு காணொலியில் பங்கேற்று திட்டம் குறித்து கலந்தாலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்