மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.;

Update: 2023-05-11 18:18 GMT

செம்பட்டிவிடுதி அருகே வடவாளம் ஊராட்சி மேலகாயம்பட்டியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 32). கொத்தனார். இவர் பி.மாத்தூர் சின்னத்துரை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். மேலும் அதில் இருந்த ரூ.26 ஆயிரத்தையும் எடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்