கரூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). ஆடிட்டா். இவர் தனது அலுவலகம் முன்பு தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரின் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.