செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு

எஸ்.புதூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்

Update: 2023-06-18 18:45 GMT

எஸ்.புதூர் அருகே உள்ள மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பார்வையிட்டு பணிகளை தரமான முறையில் முடித்து, விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்