மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம்
18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டபோது எடுத்த படம்.