கொத்தனார் தற்கொலை

மூலைக்கரைப்பட்டியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-26 19:14 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி வடக்குத்தெரு மேல்பாகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 44). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு குடும்ப தகராறில் கார்த்திக்குமார் முகம் பார்க்கும் கண்ணாடியில் கையை ஓங்கி குத்திக் கொண்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கார்த்திக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்