மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது;

Update: 2023-05-05 19:40 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கல்லாத்து கோம்பையில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மலைவாழ்பகுதி மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்