கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் பரிசுகளை வழங்கினார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.