கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெளியே செல்வோர், சூரியனின் ஆவேசத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நிழலைத்தேடி ஓடுகிறார்கள். அந்தி சாயும் நேரத்தில் சாந்தமான சூரியனின் அழகையும், அந்த நேரத்தில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பொன் நிறமாக மாறியதையும் படத்தில் காணலாம்.