23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் மதுரை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் சஸ்பெண்ட்
23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் மதுரை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படடார்.;
மதுரை
மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் 23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை மருத்துவமனையின் டீன் கூறி உள்ளார்.