சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.;
சென்னை,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு என்ன தண்டனை என்கிற விவரம் இன்று காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
2023-12-21 04:43 GMT
சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி கோர்ட்டிற்கு வருகை தந்துள்ளனர்.