சொகுசு சுற்றுலா பேருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சொகுசு பேருந்தில் சுற்றுலா செல்கின்றனர்.;

Update: 2023-11-29 05:10 GMT

சென்னை,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்