லாட்டரி சீட்டு விற்றவர் கைது

இளையான்குடியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-20 18:38 GMT

இளையான்குடி,

இளையான்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஜமாலுதீன் (வயது 46) என்பவரை பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்தார். ஜமாலுதீனிடமிருந்து துண்டு சீட்டுகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்