லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்குளம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த முருகன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.2,920 மற்றும் 3 நம்பர் சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.