சாத்தூர்
சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பெயரில் சாத்தூர் நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சாத்தூர் மெயின் ரோடு கறிக்கடை சந்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.