வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா

வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.;

Update: 2022-09-15 20:25 GMT

சோமரசம்பேட்டை:

வயலூர் முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை திருவிழாவையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தேவசேனாவுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்