மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது;

Update: 2023-05-18 20:30 GMT

நாகர்கோவில்:

திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் திருவட்டார் சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த ேபாது அவர் கேசவபுரத்தை சேர்ந்த சாது புஷ்பராஜ் (வயது61) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்