மதுவிற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-18 19:30 GMT

வெண்ணந்தூர்:-

வெண்ணந்தூர் பகுதியில் மது விற்றதாக அத்திபலகானூழ் பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 60) என்பவரை வெண்ணந்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே பரமசிவம் மது விற்றதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்