மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-04 19:02 GMT

மாயனூர் போலீசார் மணவாசி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணவாசி பஸ் நிலையம் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 48) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்