மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிச்சம்பட்டி காலனியை சேர்ந்த முருகன் (வயது 52) என்பவர் தனது வீட்டின் அருகே மதுவிற்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.