மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-28 18:40 GMT

ஆலங்குடி:

ஆலங்குடி ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி தபால் நிலையம் எதிரில் மதுவிற்ற ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த குமார் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்