முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் லட்சதீபம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டது.;
முக்கூடல்:
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று மாலை லட்ச தீபம் ஏற்றப்பட்டது. முத்துமாலை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நல்ல முறையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வைத்து இந்த தீபத் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றிலும் தீபங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.