முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update:2023-02-09 23:57 IST

ஆவுடையார்கோவில் அருகே குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவில் பாதயாத்திரை குழு பக்தர்கள், ஆவுடையார்கோவில் பாரதிநகரை சேர்ந்த பக்தர்கள், பாரதிநகர் மாணிக்கம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்