தாணான்டியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

தாணான்டியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2022-10-16 18:33 GMT

வடகாடு:

வடகாடு அருகே அணவயல் கிராமத்தில் உள்ள தாணான்டி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து குத்து விளக்கு பூைஜ நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்