மாணவிக்கு பாராட்டு

சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை படைத்த மாணவியை நகரசபை தலைவர் பாராட்டினார்.;

Update: 2023-07-12 18:54 GMT

அம்பை:

அம்பை புதுக்கிராமம் தெருவைச் சேர்ந்த நடராஜன்- மாரியம்மாள் தம்பதிகளின் மகள் மணிமாலா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் 698-வது இடத்தை பிடித்து முதல் முயற்சியிலேயே தேர்வாகி உள்ளார். இதையடுத்து மாணவியை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் நேரில் சென்று பாராட்டினார். இதேபோல் மாணவிக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்